Monday, September 13, 2004

மரப்பசு அம்மணி கதாபாத்திரம் நாட்டியத் தாரகை சந்திரலேகா வின் பாதிப்பா என்ற எனது நீண்ட நாள் எண்ணத்தை உறுதிப் படுத்தியது தீராநதியில் வெளியான சந்திரலேகாவின் பேட்டி