Friday, November 03, 2006

தாலாட்டுப் பாடல்

ராரிக்கோ ராரி மெத்தை
ராமனுக்கோ பஞ்சு மெத்தை
பஞ்சு மெத்தை மேலிருந்து
பஞ்சாங்கம் வாசிக்கையிலே
வயசு நூறுன்னு
வாசிச்சார் பஞ்சாங்கம்
எழுத்து நூறுன்னு
எழுதினார் பஞ்சாங்கம்.

தம்பி அழுத கண்ணீரு
ஆறாய்ப் பெருகி
அதில் யானை குளித்தேறி
குளமாய்ப் பெருகி
அதில் குதிரை குளித்தேறி
இஞ்சிக்குப் பாய்ந்து
எலுமிச்சை வேரோடி
மஞ்சளுக்குப் பாய்ந்து
மருதாணி வேரோடி
வாழைக்குப் பாய்கையிலே
வற்றியதாம் கண்ணீரு.

6 Comments:

Blogger Kowshic said...

I've heard the second stanza in that Cheran's Tamil movie song - Thavamaithavamirundhu. Didn't know it had its roots in lullaby.

12:32 PM  
Anonymous Anonymous said...

oh...how beautiful!!!!
This reminded me of my aayah.


alamu

1:06 PM  
Blogger Aesthete said...

It was very nostalgic to read Tamil script after nearly 30 years!! Maybe my Tamil is rusty but aren't the modifiers (the Ay, and O sounds)supposed to be before the root letters (like Pa, Ra La etc.)? You've got the modifiers after the root sounds

3:23 PM  
Blogger Neets said...

cant read tamil... but stopped by to ask why hasnt there been much happening in a spark of fire?!

2:58 AM  
Blogger கொங்கு புரட்சி பேரவை said...

அன்புள்ள நண்பனே வணக்கம். உங்க வெப்சைட் பார்த்தேன், சூப்பர்என்னோட வேப்சைட்ட பாருங்க,செல்09995931488 இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க!
http://shanmugaanandan.blogspot.com

2:40 AM  
Blogger கொங்கு புரட்சி பேரவை said...

அன்புள்ள நண்பனே வணக்கம். உங்க வெப்சைட் பார்த்தேன், சூப்பர்என்னோட வேப்சைட்ட பாருங்க,செல்09995931488 இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க!
http://shanmugaanandan.blogspot.com

2:42 AM  

Post a Comment

<< Home