Tuesday, August 31, 2004

ஒரு மொழி பெயர்ப்புக் கவிதை

சில சமயஙளில்
என்னை இறுக்கியிருக்கும்
போர்வையாய்
உன்னை நினைத்ததுன்டு.

சில சமயஙளில்
என்னை மூச்சு முட்ட
வைக்கிறாய் என
உன்னைத் திட்டியதுன்டு

இப்பொழுது மெல்லிய
போர்வை தேர்ந்தெடுக்க
அல்லது போர்வையே இல்லாமலிருக்க
எனக்கு சுதந்திரமுண்டு

ஆனால் இப்பொழுது தான்
எனக்கு குளிர்கிறது.
உன் வெப்பத்தை தவறவிட்ட
தவறு தெரிகிறது

மூலம்: bibliophile.rediffblogs.com

3 Comments:

Blogger Chakra said...

Yet another Tamil blogger... Gud one Chenthil.. do continue blogging!

- Chakra.

8:29 AM  
Blogger Chenthil said...

Thanks Chakra. Let's hope I can maintain this on regular basis

4:56 AM  
Blogger lazygeek said...

Kalakks Chenthil. To be true, the translation got the message more poetically. Not to put down Vicki Feaver, the poet, as mentioned.

Way to go.

10:23 PM  

Post a Comment

<< Home