Tuesday, October 24, 2006

யானை

பேரரசர்களைப் பெரும் போர்களில்
வெற்றி கொண்ட யானை
ஒற்றை ரூபாய்க் காசு
வாங்கி ஆசி தருகிறது
இந்தக் கவிதை படிக்கும்
உன் பாராட்டுக்காக
வார்த்தை வளைக்கும் என்னைப் போல.

6 Comments:

Anonymous Anonymous said...

Romba nalla irundathu!

11:45 PM  
Anonymous Anonymous said...

very nice comparison.

alamu

7:19 AM  
Blogger armadillo said...

sad and powerful comparison, i never could digest a majestic wild animal like an elephant begging in streets !!!

8:18 PM  
Anonymous Anonymous said...

nice comparion friend!

5:45 PM  
Anonymous Anonymous said...

nice comparison friend!

5:46 PM  
Blogger The Unsure Ascetic said...

paaratukkal nanbaa. vaazhga valamudan.

4:08 AM  

Post a Comment

<< Home