Sunday, December 05, 2004

மோனம்

உன் கடைசிச் சிணுங்கலுக்கும்
முதல் வார்த்தைக்கும்
இடையே உள்ள கண நேர மோனத்தை
என் முத்தத்தால் பொத்தி வைக்கிறேன்

3 Comments:

Blogger Boston Bala said...

காதல் கவிதையா... நடத்துங்க ;;-)

10:48 AM  
Blogger Chenthil said...

காதல் இல்லை, கலவி என்று படித்துப் பாருங்க பாலா

9:56 PM  
Anonymous Anonymous said...

what is the meaning of this கலவி

5:34 PM  

Post a Comment

<< Home